world cinema

img

திருவண்ணாமலையை வலம் வந்த உலக சினிமா… - ஜெயபால், புதுக்கோட்டை

பால்ய வயது முதல் சினிமா எனக்கு உயிர். பள்ளி, கல்லூரி நாட்களில் பாடமா? படமா? என்றால் படத்திற்குப் பிறகுதான் பாடம். பல சாகசங்கள் நிகழ்த்தி வகுப்புகளைப் புறக்கணித்து சினிமாவுக்குச் சென்ற அனுபவங்களை வைத்தே ஒரு சினிமாவை எடுத்துவிடலாம்.